இந்திய தேசிய லோக் தளம் (INLD) தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 89.
ஓம்பிரகாஷ் சௌதாலா ஹரியானா மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்
இவருடைய மனைவி சினே லதா ஆகஸ்ட் 2019 இல் இறந்தார். சௌதாலாவுக்கு அபய் சிங் சவுதாலா மற்றும் அஜய் சிங் சவுதாலா உட்பட மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.