இணையத்தில் வியக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அது போலத்தான், இந்த கடலில் அழகாக ஒரே வடிவத்தில் மீன் கூட்டம் ஒன்று சுழன்று காண்போரை கவர்ந்து வருகிறது.
ஜப்பானை சேர்ந்த கடல் சார்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/CftN0PHvhay/?utm_source=ig_web_copy_link