உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள், 27. இவர் உபி.,மாநில உள்ளூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் அவர் மீது பாலியல் மற்றும் மோசடி புகார் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை ஏமாற்றி தன்னிடம் தொடர்பில் இருந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.