விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரப்போகுது : எப்போது தெரியுமா?BusinessFebruary 22, 2025Updated: February 22, 2025 மத்திய அரசின் ‘பிரதமர் மோடியின் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வரும் 24ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.ShareFacebookXPinterestWhatsApp Related News6 ஆண்டுகளில் இல்லாத அதிரடி வீழ்ச்சி.. தங்கத்தை வாங்க மறுக்கும் மக்கள்.. Sathiyam tv - November 3, 2026 மீண்டும் ஏறிய தங்கம் விலை.. இன்றைய ரேட் இதுதான்… Sathiyam tv - November 3, 2026 தங்கத்தை விட்டு வெள்ளியை நம்பியவர்களுக்கு ‘பேரிடி’! நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை! Sathiyam tv - November 1, 2026 Latest Newsஅனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு… Sathiyam tv - November 3, 2026 அரிசி முதல் பால் வரை… மக்களுக்கு அடுத்த பேரிடி… Sathiyam tv - November 3, 2026 நெதன்யாகுவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! பேரிடியை இறக்கிய எதிர்க்கட்சிகள்? Sathiyam tv - November 3, 2026