தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது திரைப்படம் வெளியாகிறது என்றாலே திருவிழா கோலம் தான். இந்த நிலையில் இவர் தற்போது அரசியலில் களமிறங்கி இருப்பதால் இவரது கடைசிப்படம் ஜனநாயகன் குறிப்பிடத்தக்கது.
,கடந்த நவம்பர் 01, 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவகாசி. இந்த படத்தை பேரரசு இயக்கத்தில் வெளியானது, இத்திரைப்படத்தில் விஜய், அசின், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.மேலும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த படம் இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
