Monday, February 16, 2026

ஈரோடு இடைத்தேர்தல் – தேமுதிக புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் வி.சி சந்திர குமார் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் தற்போது தேமுதிகவும் புறக்கணித்துள்ளது.

Related News

Latest News