மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 171 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விவரம் | தகவல் |
---|---|
பணி நிறுவனம் | என்.எல்.சி இந்தியா லிமிடெட் (NLC India Limited) |
பணி வகை | பயிற்சி பணி (Training Post) |
மொத்த பணியிடங்கள் | 171 |
பதவிகள் | ஜூனியர் ஓவர்மேன் (டிரெய்னி), மைனிங் சிடர் (கிரேடு 1) |
பணி இடம் | நெய்வேலி, கடலூர் மாவட்டம் |
கல்வி தகுதி | சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ |
வயது வரம்பு | 01-04-2025 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குள் (அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு) |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14-05-2025 |
வலைதள முகவரி | https://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html |