தமிழகத்தில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஹரிகிரண் பிரசாத் – கரூர் எஸ்.பி.யாக நியமனம்
கிரண் சுருதி – ஈரோடு எஸ்.பி.யாக நியமனம்
சுஜித் குமார் – நாகை எஸ்.பி.யாக நியமனம்
ஸ்ரீநாதா – விருதுநகர் எஸ்.பி.யாக நியமனம்
