இ.பி.எஸ் மீண்டும் முதல்வராக வேண்டி தியானத்தில் ஈடுபட்ட ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தியானத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தியானத்தில் ஈடுபட்டார்.

Related News

Latest News