Saturday, May 10, 2025

பாகிஸ்தானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 1.44 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Latest news