ஜப்பானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

வடக்கு ஜப்பானில் இன்று மாலை 5 மணியளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கடற்கரையில் 1 மீட்டர் அளவிலான சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

Related News

Latest News