அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான டியூட் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுள்ளது. மேலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
தற்போது டியூட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி டியூட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ. 14 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
