அவையில் அதிரடி காட்சி: ஸ்டாலின் சைகையை செய்து காட்டிய முதல்வர் விஜய்

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அவரது உரையின்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி குறுக்கிட்டு பேசினார். இதையடுத்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், “Evils, Evils என்று பேசக்கூடாது; Devils என்றுதான் கூற வேண்டும்” என நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த சைகையை சபாநாயகரின் அனுமதியுடன் செய்து காட்டியதும் அவையில் கவனம் பெற்றது.

Related News

Latest News