Wednesday, April 2, 2025

ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த ‘டிராகன்’ திரைப்படம்

‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வந்துள்ள படம் ‘டிராகன்’.பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கயாடு லோகர், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்து சாதனை படைத்துள்ளது. தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Latest news