தன்னை ஏற்றிய காருக்கு நாய் கொடுத்த பதிலடி!

339
Advertisement

தெருநாயின் வாளை ஏற்றிய காரை கண்டுபிடித்து நாய்கள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் சாலைகளில் ஆங்கங்கே
ஓடுவதும் படுத்துகிடைப்பதியும் வழக்கமாக வைத்திருக்கும்.

இந்நிலையில் தெருவில் நாய் ஒன்று படுத்திருப்பதை கவனிக்காமல் காரை ரிவேர்ஸ் எடுக்க முயன்ற நபர் நாய் மீது ஏற்ற வருகிறார்,

ஆனால் இதை கவனித்த அந்த வையில்லா ஜீவன் சட்டெட்ன்று எழுந்து தப்ப முயற்சித்தது இருந்தும் அதன் வாள் டயருக்கடியில் சிக்கிவிட்டது.

வலியால் துடித்த அந்த நாய் பின்பு எழுந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஆனால் கதை இன்னும் முடியவில்லை இப்போது தான் ஆரம்பமாகிறது,

ஏரியா பிரண்ட்ஸ்க்கு ஏதாவது பிரச்சனை என்றால் நண்பர்களை அழைத்து கொண்டு சண்டைக்கு செல்வர்கள் அது போலவே அடிபட்ட அந்த நாய் தனது ஏரியா மற்றும் தெருவிலுள்ள நாய்களை அந்த காரிடம் அழைத்து சென்று,

இது தான் என் வாளை ஏற்றிய கார் என காட்டுவது போல மொத்த நாய்களையும் விட்டு கடித்து கோதர செய்துள்ளது.

இந்தச் செயல் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வீடியோவை காண சத்தியம் நியூஸ் youtube channelஐ subscribe செய்து பார்க்கவும்.