Friday, August 1, 2025

மனைவியை ‘சமாளிக்க முடியாதது’ ஏன் தெரியுமா?

திருமணமாகாத இளைஞர்களுக்கோ எப்போது திருமணம்
நடைபெறும் என்னும் பெருத்த எதிர்பார்ப்பு.
திருமணமானவர்களுக்கோ ஏன் திருமணம் செய்தோம்
என்று ஒருவித வெறுப்புணர்வு.

இந்த வெறுப்புணர்வு ஏன்…?

சும்மா ஜாலிக்காக…

தமிழில் மனைவி என்பதற்கு 58 வகையான
பெயர்கள் உள்ளனவாம்.

  1. துணைவி
  2. கடகி
  3. கண்ணாட்டி
  4. கற்பாள்
  5. காந்தை
  6. வீட்டுக்காரி
  7. கிருகம்
  8. கிழத்தி
  9. குடும்பினி
  10. பெருமாட்டி
  11. பாரியாள்
  12. பொருளாள்
  13. இல்லத்தரசி
  14. மனையுறுமகள்
  15. வதுகை
  16. வாழ்க்கை
  17. வேட்டாள்
  18. விருந்தனை
  19. உல்லி
  20. சானி
  21. சீமாட்டி
  22. சூரியை
  23. சையோகை
  24. தம்பிராட்டி
  25. தம்மேய்
  26. தலைமகள்
  27. தாட்டி
  28. தாரம்
  29. மனைவி
  30. நாச்சி
  31. பரவை
  32. பெண்டு
  33. இல்லாள்
  34. மணவாளி
  35. மணவாட்டி
  36. பத்தினி
  37. கோமகள்
  38. தலைவி
  39. அன்பி
  40. இயமானி
  41. ஆட்டி
  42. அகமுடையாள்
  43. ஆம்படையாள்
  44. நாயகி
  45. பெண்டாட்டி
  46. வாழ்க்கைத் துணை
  47. மனைத்தக்காள்
  48. வதூ
  49. விருத்தனை
  50. இல்
  51. மகடூஉ
  52. மனைக் கிழத்தி
  53. குலி
  54. வல்லபி
  55. வனிதை
  56. வீட்டாள்
  57. ஆயந்தி
  58. ஊடை

இப்போது புரிகிறதா இந்த 58 அவதாரங்களையும்
ஒரு சாதாரண அப்பாவி சமாளிப்பது பெரிய கலையென்று…
படிச்சிட்டு சும்மா சிரிச்சுக்கிட்டே இருங்க தலைவா…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News