Saturday, April 26, 2025

திரைப்பட இயக்குனர் நாகேந்திரன் காலமானார்

‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாகேந்திரன், மாரடைப்பு காரணமாக காலமானார்.

பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் நாகேந்திரன். 2015 ஆம் ஆண்டு ‘காவல்’ திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின்னர் திரைப்படம் இயக்கவில்லை.

இந்நிலையில், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest news