Tuesday, July 29, 2025

இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம்

தமிழில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. கடந்த 2023-ம் ஆண்டு அட்லீ – பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோரது கூட்டணியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், இயக்குநர் அட்லீக்கு, அவர் படித்த சத்யபாமா பல்கலைக்கழகம், இன்று (ஜூன் 14) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News