தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு “யு” சான்றிதழ்

தனுஷ் நடிக்கும் 52 வது திரைப்படமாக ‘இட்லி கடை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் தனுஷ் இயக்கும் 4 வது படமாகும். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related News

Latest News