தவெக அலுவலகம் இடிப்பு – ஜேசிபி மூலம் அகற்றம் Politics February 18, 2025 Updated: February 18, 2025 திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த தவெக இளைஞர் அணி அலுவலகத்தை ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தவெக அலுவலகம் கட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. Share FacebookXPinterestWhatsApp Related News முதல்வர் விஜய்யின் அலுவலகம் மாற்றம்? Sathiyam tv - July 21, 2026 பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது..? – சபாநாயகர் அறிவிப்பு… Sathiyam tv - July 21, 2026 ”CM விஜயை தாக்குவோம்” திமுக MLA பகிரங்க மிரட்டல்… Sathiyam tv - July 19, 2026 Latest News இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்… Sathiyam tv - July 21, 2026 டைனோசர்களை அழித்த அந்த ‘ராட்சத’ விண்கல் எது?உலகையே நடுங்க வைத்த ‘விஞ்ஞானிகள்’ ! Sathiyam tv - July 21, 2026 பாகிஸ்தானை நடுங்க வைத்த ‘இந்தியா’! டெல்லி எடுத்த அதிரடி முடிவு? Sathiyam tv - July 21, 2026