மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றபோது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் முதலமைச்சரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
