மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து விரைவில் 8ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 19,000 வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.