பாகிஸ்தான் புலனாய்வுத்தறை அதிகாரிகளுக்கு முக்கிய தகவலை பகிர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோதி ராம் ஜாட் என்ற அந்த வீரர் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து உளவுப்பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல வழிகளில் இருந்து பணம் பெற்றுள்ளார். இதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் மோதி ராம் ஜாட்டை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.