Friday, May 9, 2025

பாகிஸ்தானை விட்டு வெளியேறும் கிரிக்கெட் வீரர்கள்..!! PSL போட்டி நடைபெறுவதில் சிக்கல்

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை போன்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் PSL போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இதன் காரணமாக PSL கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Latest news