Friday, April 18, 2025

போலீஸ் பூத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழிமாறி வந்த சிறுமி காவலரிடம் உதவி கேட்ட போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையடுத்து மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன் கைது செய்யப்பட்டார்.

Latest news