பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமம்.., எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் கூலி. இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருவதால் அதற்கான வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில் கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ. 81 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அண்டை மாநிலங்களின் விநியோகிஸ்தர்களுக்கான உரிமமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related News

Latest News