Monday, December 29, 2025

மோடியின் அரசியலை கண்டித்த அவரது தாய் : வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்

பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று ஏ.ஐ. வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News