டெல்லி செல்லும் முதல்வர் விஜய்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இம்மாத இறுதியில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், காங். மூத்த தலைவர்களையும் விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News