டிரம்ஸ் இசைக்கும் கோழிகள்!

31
Advertisement

கோழிகள் டிரம்ஸ் வாசித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்ததுண்டா?

இந்த கோழிகள் செய்யும் ரகளையை பார்த்தால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

கோழிகளை டிரம்ஸ் வாசிக்க வைப்பதற்காக, உரிமையாளர் டிரம்ஸ் மீது உணவு வைத்து விடுகிறார்.

Advertisement

அவற்றை கோழி கொத்தி கொத்தி சாப்பிடும் போது  டிரம்ஸ் வாசிப்பது போன்ற சத்தம் ஏற்படுகின்றது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.