சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் நாளை (18.09.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்
கொரட்டூர்
அன்னை நகர், டிவிஎஸ் நகர், டிஎன்எச்பி, பாடி, எம்டிஎச் சாலை, பூங்கா சாலை, தாதன்குப்பம், செந்தில் நகர், டீச்சர்ஸ் காலனி, லட்சுமிபுரம், புத்தகரம், விவேகானந்த நகர்.
ராமாபுரம்
கிரி நகர், குறிஞ்சி நகர், ஆனந்தம் நகர், அம்பாள் நகர், கம்பர் சாலை, தமிழ் நகர்.
பூந்தமல்லி
பூந்தமல்லி பை-பாஸ் பகுதி, கோல்டன் ஹோம்ஸ் குடியிருப்புகள், எம்டிசி டிப்போ
பெரம்பூர்
பத்மாவதி நகர், திருமால் நகர், சூரப்பேட்டை மெயின் ரோடு, விஜயலட்சுமி நகர், புருஷோத்தமன் நகர், வெங்கடசாய் நகர், கே.வி.ஆர்.நகர், பாலாஜி நகர், மூர்த்தி நகர், கதைத் தொழுவலி நகர், காஞ்சி நகர், பரிமளம் நகர், டி.எச்.ரோடு, முத்துமாரியம்மன் கோவில் தெரு.
