சென்னையில் முதல்கட்டமாக வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (30-06-2025) தொடக்கிவைத்தார்.
இந்நிலையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
