Saturday, February 22, 2025

மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு…நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அப்டேட்

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் : விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக இன்று இரவு (22-02-2025) 10 மணி முதல் நாளை (23-02-2025) காலை 6 மணி முதல் விம்கோ நகர் பணிமனைக்கு வரும் ரயில்கள் நிறுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

விமானநிலையம் முதல் விம்கோ நகர் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news