சந்திரமுகி 2 படத்தின் புது போஸ்டர் அப்டேட் ..!

184
Advertisement

சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.
இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் மூக்கில் கடுக்கன் அணிந்து வித்தியாசமாக ராகவா லாரன்ஸ் இருக்கிறார்.
இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.