புதுச்சேரி மாநில மின்துறைக்கு மத்திய அரசு ‘ஏ’ கிரேடு சான்றிதழ் வழங்கியதால், காரைக்கால் மின்துறை அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
புதுச்சேரி மாநில மின்துறை சிறப்பாக செயல்படுவதால் புதுச்சேரி மாநில மின்துறைக்கு மத்திய மின்துறை அமைச்சகம் ‘ஏ’ கிரேடு தரவரிசை சான்றிதழ் வழங்கி உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இன்று மாவட்ட தலைமை மின் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்படட் மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.