SIM Swapping மோசடியில் இருந்து தப்புவது எப்படி?
நாளொரு விதமாக உருவெடுக்கும் சைபர் கிரைமில் தற்போது முன்னணி வகிப்பது Sim swapping.
சென்னை விமான நிலையத்தில் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி தொடக்க விழா இன்று நடைபெற்றது
சென்னை மீனம்பாக்கம் விமான வழித்தட கட்டுப்பாட்டு மையத்தில் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி தொடக்க விழா நடந்தது. இவ்விழாவை தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையக இயக்குனர் மாதவன் தலைமை தாங்கினார்.
இதுகுறித்து அதிகாரிகள்...
“123PAY” இனி பட்டன் போனிலும் பண பரிமாற்ற வசதி
ஸ்மார்ட் போன்களில் உள்ள பணம் அனுப்பும் செயலிகள் மூலமாகவும், க்யூ ஆர் கோடு ஸ்கேனர்கள் மூலமாகவும் மட்டுமே பணம் அனுப்பும் வசதி இருந்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி...
நிலவின் மண்ணில் இருந்து நிலவில் செங்கல் தயாரிக்கும் ரோபோவை சீன பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.!
சீனாவின் இந்த லட்சியப் பணியில் 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது
மாதம் ரூ.299 போதும்.. 3,000 ஜிபி டேட்டா வரும்.. ஜியோ, ஏர்டெல் பொழப்பில் மண்ணள்ளி போட்ட KFON!
இருப்பினும், 40 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இன்டர்நெட் சேவைகள் போய் சேரவில்லை.
இனி Whatsappல வேற அவதாரம் எடுக்கலாம்
Whatsapp வீடியோ கால்களில் customized avatarகளை பயன்படுத்தும் அப்டேட்டை கொண்டு வர உள்ளது.
ஆன்லைன்விளையாட்டுகள்:
ஆன்லைன்விளையாட்டுசட்டத்தைஅமல்படுத்துவதற்கானவிதிகளைவகுத்துஅதைஅரசிதழில்தமிழகஅரசுவெளியிட்டுள்ளது.அவைஎன்னவென்றுபார்க்கலாம்:
பதில்களில் விளம்பரங்களுக்காக சரிபார்க்கப்பட்ட உள்ளடக்க படைப்பாளர்களுக்கு ட்விட்டர் பணம் செலுத்த வேண்டும்: எலோன் மஸ்க்…
புதிதாக பெயரிடப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோ பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு சந்தாக்களை மேம்படுத்துவதற்கும் விளம்பரதாரர்களைத் தக்கவைப்பதற்கும்
இனி Whatsappல உங்க குரலில் உங்க ஸ்டேட்டஸ்!
பயனர்களுக்கு சுவாரஸ்யமான அப்டேட்களை தொடர்ந்து அளித்து வரும் whatsapp, தற்போது மேலும் ஒரு அப்டேட் வழங்க முடிவு செய்துள்ளது.
ஆப்பு வைக்கும் ஆபத்தான ஆன்ட்ராய்டு Apps
பெரு நிறுவனங்கள் துவங்கி சாமானிய மனிதன் முதல் App தயாரிக்க துவங்கியதில் இருந்து, ஆப்பிள் முதல் ஆண்ட்ராய்டு போன் பயனர்களும் பல ஆப்புகளுக்கு ஆளாகின்றனர்.