முன்ஜாமீன் வழங்குவதில் திருப்பம் கொண்டுவரவுள்ள அரசு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், முன்ஜாமீன் கோரும் போது அதை மறுக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செயதுள்ளது....
சரிந்து விழுந்த குடியிருப்புகள் அச்சத்தில் மக்கள்
மகாராஷ்டிராவில் 7 குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த, வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் vile parle பகுதியில் உள்ள 7 குடியிருப்புகள், எதிர்பாராதவிதமாக, அடுத்தடுத்து திடீரென்று இடிந்து விழுந்து...
மத்திய அரசின் உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பதவியை நிராகரித்தார் முகுல் ரோஹத்கி
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மறுத்துவிட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த ஜூன்...
3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றபின், முதல் மாநில பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கர்நாடகா செல்கிறார். இன்று மைசூரு சாமுண்டி மலையில் தசரா...
அரிசி ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இந்தியா
குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில்...
போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றன
டெல்லியில், கடும் போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வானங்கள் அணிவகுத்து நின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில்,...
இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவம்
உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டத்திற்கு இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவித்துள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக...
உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார்
உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியைச்சேர்ந்த ஓவிய கலைஞரான சர்வேஷ், கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மோஸ்...
சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் மற்றும் சோம்பை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கிரீத்குமார் ராமன் லால் என்பவர்கள் சீரகம், சோம்பு, கடுகு...
இனி வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டாம்!அதில் இவ்வளவு ஆபத்தா?
இந்தியன் டாய்லெட் பழைய மாடல்,ட்ரெண்டியாக இருக்காது என்பது போன்ற காரணங்களை கூறி,அனைவரும் வெஸ்டர்ன் டாய்லெட்டிற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.