இன்று முதல் தொடங்கியது 5ஜி சேவை
தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகம் கொண்ட 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடோபோன்-ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு...
குஜராத்தில் 29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
குஜராத்தில் 29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சூரத் நகரில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிபபிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி,...
விஞ்ஞானிகளுக்கு புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டம்
விஞ்ஞானிகளுக்கு நோபல் போன்ற விஞ்ஞான் ரத்னா என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அதிகாரிகளுடன்...
அயோத்தியா நகரில் சாலைக்கு பாடகி லதா மங்கேஷ்கரின் பெயர்
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அயோத்தியா நகரில் சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட பழம்பெரும்...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத இயக்கமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. "ஊபா" சட்டத்தின் கீழ் PFI அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய இயக்கங்களுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது....
இந்தியாவின் ராணுவ தளவடாங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவடாங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இருந்து, இந்தியா தற்போது ஏற்றுமதியாளராக...
8 மாநிலங்களில் Popular Front Of India நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் மீண்டும் சோதனை
உத்தரபிரதேசம், குஜராத், மகாராஸ்ட்ரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் Popular Front Of India நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் NIA...
திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது
உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=3HMbiY-44jY
பல வகை உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக...
குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் போராட்டம்
குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு உதவித்தொகை வழங்காத குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு 500 கோடி...
8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டி
மகாராஷ்டிராவில் 8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். நாசிக் பகுதியை சேர்ந்த குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நகவெட்டியை விழுங்கியது. பதற்போன பெற்றோர்,...