தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி : P F வட்டி குறைப்பு
2021-2022 ஆண்டிற்கான பிஎஃப் வட்டி எவ்வளவு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொடர்பான முடிவுகளை எடுக்கும் மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) தலைமையிலான...
பஞ்சாப்பில் ஆட்சியமைக்க அனுமதி கோரினார் பகவந்த்சிங் மான்
காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 117 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.இந்த தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி...
டெல்லி தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு
வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப்பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு...
மம்தாவின் திடீர் பேட்டி – பலமான கூட்டணி உருவாகிறது
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி விரும்பினால் பாஜக- வுக்கு எதிராக களம் காணத்தயார் என்று அறிவித்து உள்ளார் மம்தா.
https://youtu.be/I-Oh0qkvTZM
அகிலேஷ்...
இந்தியாவுக்கு இடம்பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
உக்ரைன் போரால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.
பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன்மீது அதிரடியாகத் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவால், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் புகலிடம்தேடி அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர்....
விவாக ரத்துக்குக் காரணம் சாலைப் போக்குவரத்து நெரிசல்
விவாக ரத்துக்குக் காரணம் போக்குவரத்து நெரிசல் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மனைவி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக, விவாக ரத்துக்குப் பல காரணங்களைச் சொல்வார்கள். அதில் தம்பதிக்கிடையே கருத்தொற்றுமை இன்மையே பிரதானமாக இருக்கும்....
“கிராமத்தில்தான் பதவியேற்பு விழா” – பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் அறிவிப்பு
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலின் முடிவில், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகின்றது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில் தற்போது 91 தொகுதிகளில் ஆம்ஆத்மி முன்னிலையில் இருக்கின்றது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ்...
காமெடி நடிகர் டூ முதல்வர்: இந்தியாவே உற்றுநோக்கும் பகவந்த் மான் யார் இவர் ?
காமெடி நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, பஞ்சாப் முதலமைச்சராகப் போகும் பகவந்த் மானின் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம். பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடந்தது....
5 மாநில தேர்தல் எதிரொலி : ஏறுமுகத்தில் பங்குச்சந்தை!
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 5.4 லட்சம் கோடிக்கு...
நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம்.
நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு குறித்து தேசிய தேர்வு முகமைக்கு மருத்துவ ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்த...