2 வருஷத்துக்கு அப்புறம் இது நடக்க போகுது..
மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள டாக்காவிற்கு ஜூன் 1 முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.
இது மூன்றாவது இந்திய-வங்கதேச ரயில் சேவையாகும்.
இந்த ரயில் நியூ...
வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...
நேற்றைவிட இன்னைக்கு கம்மி தான்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து 2 ஆயிரத்து 22 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
“கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்”
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க...
7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.
இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.
இந்நிலையில்...
எனது தந்தை மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் – ராகுல் காந்தி உருக்கம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா...
சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 032 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து
ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் கூனிநாலா என்ற பகுதியில் புதிததாக ...
முன்னாள் முதலமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி, பாட்னா,...