கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை – பிரதமர் இன்று வழங்குகிறார்
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த...
நீட் தேர்வு – விண்ணப்பித்தவர்களின் விபரம்
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS. BDS படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
2022-23கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் தேசிய...
மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்
தமிழகத்தில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி பதவியிடங்களுக்களுக்கான தேர்தல், ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில்...
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்
இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவகர்லால் நேரு1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, டெல்லியில்...
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 530 ஆக...
“இளைஞர்கள் பணிக்காக ஏங்குகின்றனர்”
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி, மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு...
அருணாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்
அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
தவாங் பகுதியில் இருந்து வடக்கே 506 கிலோ...
சர்ச்சை பேச்சு – மீண்டும் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி ஜார்ஜ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்கள் நடத்தும் உணவு விடுதிகள் குறித்து,...
நடைபயிற்சி செய்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.
இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.
இந்நிலையில்,...
திருடிய இளைஞரை லாரியின் முன்பக்கத்தில் கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கொடூரம்
ஒடிசாவில் பாராதீப் பகுதியில் சரக்கு லாரி ஓட்டுநரின் செல்போனை திருடியதாக கூறி, ஒரு இளைஞரை அந்த லாரியின் உரிமையாளரும், அவர் உதவியாளரும் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
மேலும், கொடூரமான முறையில் அவரை...