ஏமாற்றம் அடைந்த நக்மா
காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால், காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக நக்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில்...
டிரோன் மூலம் தபால் வினியோகம்
இந்தியாவில் விவசாயம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் 'டிரோன்' பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022'...
“பாடகரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்”
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்லா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆம் ஆத்மி அரசு நேற்றுமுன்தினம் தான் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை...
மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களின் 57 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான...
ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவ்வழக்கில் பாலிவுட்...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம்.
ஆனால் பருவமழையை குறிக்கும் அறிகுறிகள் தென்படாததால் கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகக்கூடும் என கூறப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில்...
2 நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானிகுழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள்...
நிறுத்தி வைக்கப்பட்ட மினி வேன் மீது லாரி மோதி விபத்து
ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதில் 39 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்த வழியே வந்த லாரி...
புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
கிழக்கு கோதாவரி மாவட்டம், பொல்லாவரம் என்ற பகுதியில் 3 வயது மதிக்கத்தக் ஆண் புலி ஒன்று நடமாடுவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உயிரிருக்கு அச்சுறுத்தலாக உள்ள புலியை உடனடியாக பிடித்து, அடர்வனப்பகுதியில் விட வேண்டும்...
பரவி வரும் புதிய வகை காய்ச்சல்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் உயிரிழந்தார்.
இந்த காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவியது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...