“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச் செலவினங்களும், முதலீடுகளை அதிகரித்தலும் தொடர்ந்து துணைபுரியும்”
சீனா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2022ஆம் ஆண்டிற்கான...
“உலக அளவில் இந்தியாவின் பெருமையை பா.ஜ.க. சீர்குலைத்து விட்டது”
ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், உள்நாட்டில் பிளவை ஏற்படுத்திய பாஜக தற்போது வெளிநாடுகளிலும் பிரிவை ஏற்படுத்தி விட்டது என்று விமர்சித்துள்ளார்.
பாஜக-வின் மதவாதப் போக்கு இந்தியாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி விட்டது என்றும்...
கடற்கரையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்
கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த பெண், தனது கணவருடன் கடந்த 2ஆம் தேதி கோவாவில் உள்ள...
இந்தியா, ஜனநாயகத்துக்கான விதைகளை மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெறவில்லை
உத்தரப்பிரதேச சட்டமன்ற இரு அவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முகதன்மை, அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகிறது என தெரிவித்தார்.
புத்தர், அம்பேத்கர்...
டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை என்றும், தொடர்ந்து பருவமழை குறித்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பருவமழை தொடங்க...
2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி
கேரள மாநிலத்தில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதித்த கண்டறியப்பட்டுள்ளது.
நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது.
இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுவதால், விலங்குகளைக் கையாள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்...
மாடு திருட்டு – கைதானவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடூர விசாரணை
உத்தரபிரதேசத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ரெஹான் என்ற இளைஞர் கடந்த 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் படாவுன் போலீசார்...
“பிரதமர் முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்”
பிரதமர் மோடி முதலில் நாட்டு மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் இந்தியா மன்னிப்பு...
“பா.ஜ.க வால் காஷ்மீரை கையாள முடியாது”
காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 1990-களில்...
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை – டெல்லி அமைச்சர் கைது
தலைநகர் டெல்லியில், ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில்...