வெப்பத்தால் தவிக்கும் மக்கள்
குளிர்பிரதேசதமான இமாச்சலபிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் நிலவும் கடும் வெப்பத்தால் அம்மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது.
உனாவில் அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது,...
கோபத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர்
டெல்லியில் இருசக்கர வாகன ஓட்டிக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வாகனத்தை இயக்கியபடி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அதிவேகமாக மோதிவிட்டு, நிற்காமல்...
நாயை வேட்டையாடிய சிறுத்தை
நாசிக் அருகே உள்ள முங்சரே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வீடு ஒன்றில் நுழைந்துள்ளது.
சிறுத்தை நுழைவதை கண்ட நாய் சிறுத்தையை நோக்கி குரைத்துக்கொண்டே இருந்தது.
இதனால், முதலில் பின்வாங்கிய சிறுத்தை, திரும்பிப்...
தெருவுக்கு கோட்சே பெயரில் வைக்கப்பட்ட பலகை
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்ட சாலைக்கு, காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயரை கொண்ட பலகை வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு...
என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிரித்து வருகிறது.
குறிப்பாக, பண்டிட்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில்,...
அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும், அக்னி-4 ஏவுகணை நேற்று சோதனை செய்யப்பபட்டது.
ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது.
அக்னி-4 ஏவுகணை, ஒரு...
கடல்சார் பொருள் வர்த்தகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்ய திட்டம்
கொச்சி, கேரளா மாநிலம் கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக...
IRCTC மூலம் மாதத்துக்கு 24 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம்
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ஆதார் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மாதந்தோறும் 12 டிக்கெட்டுகளும், ஆதார் இணைக்காத கணக்கு மூலம் 6 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடுகள் முன்பு இருந்தது.
ஆனால் தற்போது ஆதார்...
கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிவது கட்டாயம்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
அதன்காரணமாக பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு...
ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு முடிவு
டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 76 ஆயிரத்து 390 கோடி ரூபாய் மதிப்பில்...