ஜூலை 2, 3ல் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட மத்திய...
கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து விழுந்து விபத்து
கேரளாவில் கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பார்வையாளாகள் காயம் அடைந்தனர்.
மலப்புரம் மாவட்டம் பூக்கெட்டும்படாம் அரசு பள்ளியில் நடந்த கால்பந்து ஆட்டத்தை காண மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு...
போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிப்பு
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
75வது ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு, மத்திய மறைமுக வரிகள்...
நேஷ்னல் ஹெரால்டு வழக்கு – சோனியா காந்தி இன்று ஆஜராகமாட்டார்
கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேஷ்னல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனப் பங்குகளை, யங் இந்தியா...
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய டிரோன்
ஜம்மு காஷ்மீரின் கான்ச்சக் தயாரன் பகுதியில் டிரோன் ஒன்று பறந்து வந்தது.
அந்த டிரோனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அந்த டிரோனில் குழந்தைகளுக்கான டிபன் பாக்சுக்குள் 3 வெடி...
சற்று குறைந்த தினசரி பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 714 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 49 ஆக...
பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு
உத்தரகாண்ட் மாநிலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது, தரையிறங்க முடியாததால், நடுவானிலையே விமானம் தடுமாறியது.
விமானியின்...
எடியூரப்பா – சித்தராமையா சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
கர்நாடக அரசியலில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, சித்தராமையா ஆகியோர் முக்கிய தலைவர்களாக உள்ளனர்.
பா.ஜ.க-வில் எடியூரப்பாவும், காங்கிரசில் சித்தராமையாவும் என, இருவரும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவரும்...
கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை விரைவில் திறக்க முடிவு
டெல்லியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் தற்போது, 519 மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், நோயாளிகளுக்கு இலவச ஆரம்ப சுகாதார நல சேவைகள் வழங்கப்படுவதுடன், வெவ்வேறு...
எச்சரித்த எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை 3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது.
டிவிட்டரில் அதிகமான போலி கணக்குகள்...