தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் பணம் முறைகேடாக பெற்றதாக...
மாணவர்களை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க வேண்டும்
டெல்லியில் நடைபெற்ற மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தின் தேவைகளை பூர்த்தி...
விமானத்தில் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகளை இறக்கிவிட உத்தரவு
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்டபோது, விமானத்தில் கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து புகார் எழுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை...
14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், நெல், சோளம்,...
பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா வந்த அவர், டெல்லியில்...
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 8 பேர் பார்மீர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர்.
அப்போது அதிவேகமாக வந்த லாரி கார் மீது...
கார்களில் மறந்துவிட்டு செல்லும் பொருட்களில் செல்போன் முதலிடத்தில் உள்ளது
நாடு முழுவதும் வாடகை கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கார்களில் அதிக பேர் தவறவிட்ட பொருள் குறித்து uber நிறுவனம் ஆய்வு நடத்தியது.
ஆய்வின் முடிவில் செல்போன் முதலிடத்திலும்,...
தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை
கேரளா மாநிலம் கொல்லம் பையாலக்காவு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணபிள்ளை - ரேஷ்மா தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை ஆரூஷ், தவிழ்ந்து சென்று பாட்டிலில் இருந்த மண் எண்ணெய்யை தண்ணீர் என நினைத்து...
உள்துறை அமைச்சக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
டெல்லியில் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உள்துறை அமைச்சகத்தில் உள்ள தொலைபேசி பரிமாற்ற அறையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டதை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள்...
ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டிவிகிதம் உயர்வு
மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வஙகியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், உக்ரைன் போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்றும் அதன் வளர்ச்சிக்கு...