மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவு.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11...
144 தடை உத்தரவு அமல்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்
மேலும் இணையதள சேவைகள் முடக்கம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாநில அரசுகளுக்கு கடிதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் வரும் மாதங்களில் பண்டிகை,...
ஜூலை 1 முதல் தடை
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
For Tamil-language news and media enthusiasts in India,...
திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே தேதியில் பல தேர்வுகள் நடப்பதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்த நிலையில் தேசிய தேர்வு முகமை...
4 மாடி கட்டடம் இடிந்து விபத்து
mumbai building collapse
இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அடேங்கப்பா அதானிக்கு இவ்ளோ கடனா?
அடுக்கடுக்கான சாதனைகள் அதானி வசம் இருந்தாலும், இது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவவே செய்கிறது.
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு
தெலங்கானா மாநிலத்தில் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் 40% பெட்ரோல் பங்க்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அவதி.
3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம் என தகவல்
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.
ஜூலை 24ம் தேதியில் இருந்து தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
கணித ஆசிரியர் கைவண்ணத்தில் சோலார் கார்
11 வருட கடின உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு பின், காஷ்மீரில் ஸ்ரீநகரை சேர்ந்த பிலால் அஹமத் என்னும் கணித ஆசிரியர், சூரிய ஒளியில் இயங்கும் காரை தயாரித்துள்ளார்.
சாதாரண மக்கள் வாங்கி பயன்படுத்தக்கூடிய விலையில்...