தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 35 ஆயிரத்து 670 பேரிடம்...
விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது என விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு நபர் மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அவர்களை விமானத்தில்...
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக சோனியா மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு...
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனை – கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல்
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனையில் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்தி...
தேசிய விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
தேசிய விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில், அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் என்றும் சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனவும் பதிவிட்டார்....
ஓய்வுபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி
நாளையுடன் ஓய்வு பெறவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார்.
ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவராக பதவி வகித்து...
நேஷனல் ஹெரால்டு வழக்கு – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு இன்று ஆஜர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த...
ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி...
ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோதாவரி ஆற்றின்...
நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணை
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம்...
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று கூடியதும், மக்களவையில் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வுக்கு எதிராகவும் , அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள்...