பூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையில் வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிலிருந்து சாலையில் தடுப்பு சுவற்றில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் சட்டென்று கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். அந்த கார் யாருடையது மற்றும் எப்படி எரிந்தது என்பதை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.