Monday, September 1, 2025

ரீ ரிலீஸில் மாஸ் காட்டிய கேப்டன் பிரபாகரன் : இது வரை எவ்வளவு வசூல் தெரியுமா?

ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991ல் வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த் நடிப்பில் 100வது படமாக வெளிவந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

படம் ரிலீசாகி 34 வருடங்கள் ஆன நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் இதுவரை அதாவது 10 நாட்களில் மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து புது சாதனை படைத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News