உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போஸ் நிறுவனம், ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றன.
இந்த நிலையில், உலகளாகிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால், 13 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவும், ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணம் என அந்நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.